உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட..

 உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட...
என்ன கலர் என்று பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
நாம வாங்கற டூத் பேஸ்டின் கீழ் பட்டையா கலர்கோடு ஒன்று இருக்கும் .

பச்சை ,ஊதா , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.
அந்த கலர்களின் அர்த்தம் ,
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .
இனி டூத் பேஸ்ட் வாங்கும்போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..