உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்...

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்..


 இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.




 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது



 நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று
தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.



 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு ,




 சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.
தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.



அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு
 ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவிவேண்டாம்.



 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
 
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை





Related Posts:

  • குளிர் காலத்தில் இந்த உணவுகளை உண்டால் -உடலுக்கு கேடு  குளிர் காலத்தில் இந்த உணவுகளை உண்டால் -உடலுக்கு கேடு  குளிர் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர்… Read More
  • உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்... உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்..  இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியி… Read More
  • கோடையில் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் கோடையில் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் அக்னி வெயில் அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அனலானது அதிகம் இருக்கும் போது, உடலில் இருந்து வியர்வையும் அதிகம் வெளியேறும். ஆகவே அதிக வெப்பம் இருக்கும்… Read More
  • மன அழுத்தத்திற்கு என்ன மருந்து  மன அழுத்தத்திற்கு என்ன மருந்து...?  மன அழுத்தம் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இதற்கான காரணங்கள் பல. அதைக் கண்டறிந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் செயல்பட… Read More
  • உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட..  உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறாத என்று பார்ப்பதைவிட... என்ன கலர் என்று பார்த்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... நாம வாங்கற டூத் பேஸ்டின் கீழ் பட்டையா கலர்கோடு ஒன்று இருக்கும் . பச்சை ,ஊதா , சிவப்பு, கருப்பு போன்ற… Read More