ஏன் உடல் குண்டாகிறது..? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்..!

 ஏன் உடல் குண்டாகிறது..? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்..!


 1. மன அழுத்தம்,

    2.மரபியல் காரணிகளான ஜீன், 

    3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,

   4.ஒழுங்கற்ற செரிமானம்,

   5.அதிகமாக சாப்பிடுதல்,

  6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,

  7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,

  8.உடற்பயிற்சி இல்லாமை,

  9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,

 10.சரியான தூக்கமின்மையும்,

 11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,

 12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன. 

 13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது

  14 .தேவையற்ற நேரங்களில்  தேனீர் அருந்துவது

  15. உடலில்  தேவையற்ற கழிவுபொருட்கள்  அதிகமாக சேர்ந்து இருப்பதும்   உடல் எடை கூடுவதற்கான காரணமாகும் .